ஒரே இரவில் TollGate-களை Pulldozer மூலம் அகற்றிடுவேன்..! -Seeman | Oneindia Tamil

2021-09-19 16

தன்னிடம் ஆட்சி இருந்தால் ஒரே இரவில் புல்டோசர் மூலம் தமிழகத்தின் அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றி விடுவேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

Seeman, the chief co-ordinator of the Naam Tamilar Party, said that if he ruled, he would bulldoze all the customs posts in Tamil Nadu overnight

#Seeman
#DMK
#TollGate

Videos similaires